Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » Tag Archives: மென்பொருள்

Tag Archives: மென்பொருள்

இணையத்தை உலாவ வந்திருக்கும் விவால்டி

vivaldi browser

இணைய உலகம் எவ்வளவு பெரிதாக விரிந்துகொண்டிருந்தாலும், அதை நம் கைக்கு எட்டும் வகையில் சுருக்கி தருவது, இணைய உலாவிகள் என்று சொல்லப்படும் வெப் ப்ரோவ்செர்.   Read More »

புதிய வசதிகளுடன் டீம் வீயுவர்

டீம் வீயுவர் மென்பொருள் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு செய்திகளை பரிமாறவும், வெப் கான்பிரன்ஸ், மற்றும் டெஸ்க்டாப் ஷேரிங் செய்யவும் பயன்படுகிறது.இந்த மென்பொருள் மூலம் உலகில் எதோ ஒரு மூலையில் உள்ள மற்றொரு நபர் நம் கணினியை இயக்கவும் முடியும் .    Read More »

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்

Fast stone software

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்  போது, போட்டோ Resize, Crop போன்றவை செய்ய வேண்டிருக்கும், அதற்காக Photoshop போன்ற மென்பொருள்களை தேடவேண்டிய அவசியம் இல்லை . இந்த சிறிய மென்பொருளே போதும் . Read More »

அதிரடி சவுண்ட்டுக்கு KM PLAYER

kmplayer

கணினியில  படம் பாக்கனும்ன நமக்கெல்லாம் உடனே ஞாபகத்துக்கு வருவது VLC மீடியா பிளேயர், இதோட எளிமையான அமைப்பு நம்மை அப்படியே கட்டி போட்டுருச்சி. இல்லையா ? Read More »