Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » Tag Archives: பொது கட்டுரைகள்

Tag Archives: பொது கட்டுரைகள்

பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பெயர் மாற்றம் செய்வது எப்படி ?

பெயர் என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. நாம் யார் என்பதற்கு அடையாளமே இந்த பெயர்தான். அப்படிபட்ட பெயரை நீங்கள் ஒரு வேளை மாற்ற நினைத்தால், பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதற்கே இந்த பதிவு. Read More »

FLIPKART,OLX, REDBUS செய்வது எங்கு போய் முடியும்?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் என்பதை இவ்வளவு எளிதாகவும் செய்யமுடியும், என்று நமக்கு காட்டிவிட்டன இந்த நிறுவனங்கள். குடிசை தொழில் போல் ஆரம்பித்து இன்று கோடிகணக்கில் லாபம் பார்க்கும் தொழில்கள் பாட்டியலில் இன்று ஆன்லைன் வர்த்தக தொழிலும் இணைந்து விட்டன. Read More »

என் கண்மணி உன் காதலி

சிட்டு குருவி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ” என் கண்மணி, உன் காதலி” பாடலை நாமெல்லாம் கேட்டிருப்போம். என்னதான் அந்த படலை கேட்டு கேட்டு மெய்சிலிர்த்து போனாலும், அந்த பாடல் பதிவு செய்யப்பட்ட விதம் நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Read More »

உலகில் முதன்முதலாக உருவாக்கபட்ட இணையதளம்

உலகில் முதன்முதலாக உருவாக்கபட்ட இணையதளம்

நீங்கள் எத்தனையோ இணையதளங்களை பார்த்திருக்கலாம், ஆனால் இணையதளம் என்ற ஒரு விஷயம் உலகிற்கு அறிமுகமான போது , முதன் முதலாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டிர்கள்.    Read More »

தூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா?

தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒரு மனிதன் எந்த அளவு கஷ்டத்தில் இருந்தாலும் தூங்கும்போது அவன் தன்னையும் இந்த உலகத்தையும் மறந்து நிம்மதி அடைகிறான். Read More »