Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » சாப்ட்வேர் » டோரன்டில் டவுன்லோட் செய்யாமல் படம் பார்ப்பது எப்படி ?
டோரன்டில் டவுன்லோட் செய்யாமல் படம் பார்ப்பது எப்படி ?

டோரன்டில் டவுன்லோட் செய்யாமல் படம் பார்ப்பது எப்படி ?

புதிய படம், கிராக் செய்யப்பட்ட சாப்ட்வேர், புத்தகங்கள், இப்படி பலவற்றை நாம் டோரன்டில் (Torrent) இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்கிறோம். டோரன்டை பொறுத்தவரை புத்தகம் டவுன்லோட் செய்பவர்களை விட படங்களை டவுன்லோட் செய்பவர்களே அதிகம்.

இதுநாள் வரை,டோரன்டில் படம் டவுன்லோட் செய்யும்போது அந்த படம் முழுவதுமாக டவுன்லோட் ஆனப் பிறகு மட்டுமே அந்த படத்தை நாம் பார்க்க முடியும். இதனால் சில நேரங்களில் நல்ல பிரிண்ட் என்று நினைத்து சில நூறு டேட்டாக்களை செலவழித்து டவுன்லோட் செய்த படங்கள் கூட,   கடைசியில் சுமாரான பிரிண்ட் படமாக இருக்கும்.

படிக்க:என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?

படிங்க : ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

இந்நிலையில், தற்போது இதற்கு தீர்வாக ஒரு படத்தை டவுன்லோட் செய்வதற்கு முன்பே அந்த படம் எப்படி, பிரிண்ட் நன்றாக இருக்கிறதா என்பது போன்ற விஷயங்களை தெரிந்துக்கொள்ள வெப் டோரன்ட் டெஸ்க்டாப் ( Torrent Desktop ) என்ற  புதிய மென்பொருளை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து விட்டால், பிறகு டோரன்ட் லிங்க் (Torrent Link) அல்லது மேக்நட் லிங்க்-களை  (Magnet Link) வைத்து படங்களை டவுன்லோட் செய்யாமலே பார்க்க முடியும்.

படிங்க : ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா? அலசல் ரிப்போர்ட்

சாப்ட்வேர் தரவிறக்கம் செய்ய இந்த லிங்கில் செல்லலாம் : https://webtorrent.io/desktop

கணினி குறித்து சந்தேகம் இருந்தால், இந்த படிவத்தில் உங்கள் கேள்வியினை கேட்கலாம். முடிந்த வரை உடனடியாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*