Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் லீ எக்கோ (Le Eco)
விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் லீ எக்கோ (Le Eco)

விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் லீ எக்கோ (Le Eco)

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியாமி இந்தியாவில் எப்போது காலடி எடுத்து வைத்ததோ தெரியவில்லை, அதிலிருந்து ஓவ்வொரு சீன ஸ்மார்ட் போன் தயாரிப்புகளும், இந்தியாவிற்கு வரிசை கட்டி வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போதைய புது வரவு லீ எக்கோ(Le Eco). அது என்ன பெயரே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அதற்கு நாம என்ன செய்ய முடியும்?

சரி. இந்த போன் கடந்த பிப்ரவரி 2- ம் தேதி மின் வணிக தளமான பிலிப்கார்டில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. உங்களுக்குதான் தெரியுமே பிலிப்கார்ட்ல ஒரு போன் அறிமுகம் ஆனது என்றால் என்ன ஆகும் என்று, போன் விற்பனைக்கு வந்த இரண்டே நிமிடத்தில் 70 போன்கள் விற்று சாதனை படைத்தது.

இந்த போன் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கா ?

5.1.1 ஆன்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம்

5.5 இன்ச் திரை உள்ளது 1920*1080 pixels,

3 ஜீபீ ரேம்,2.2GHz MediaTek Helio X10 64-bit octa-core processor

3,000mAh பேட்டரி, 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 3.5 மணி நேரம் பயன்படுத்த முடியுமாம்.

13 எம்பீ பின் பக்க கேமரா, 5  எம்பீ முன் பக்க கேமரா

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

படிங்க : ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

படிங்க : ஸ்மார்ட் போன் பிரிண்டர்

படிங்க : வாங்குனா இந்த போன வாங்கணும் – Lava iris X5 4G

இது வரை வெளிவந்துள்ள விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது, இந்த போன் சிறப்பாக இயங்குவதாகவே கருத்துகள் வெளிவந்துள்ளன. இந்த போனின் விலை  ரூ.  10,999

போன் முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யலாம்  

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*