Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » கூகிள்,பேஸ்புக் நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் ? (நேரடி ஒளிபரப்பு)
கூகிள்,பேஸ்புக் நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் ? (நேரடி ஒளிபரப்பு)

கூகிள்,பேஸ்புக் நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் ? (நேரடி ஒளிபரப்பு)

கூகிள், பேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று தெரியுமா ? இதை தெரிந்துக்கொண்டால் நிச்சயம் உங்கள் தலையே வெடித்துவிடும். ரொம்ப பில்டப் கொடுக்கிறேன் என்று நினைக்காதிங்க! நிஜமாகவே அப்படிதான்.

பென்னிஸ்டாக் என்ற நிறுவனம் தொழில்நுட்ப உலகில் தற்சமயம் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களின் வருமானம் எவ்வளவு என்பதை தனது வலைத்தளத்தில் வெளியிட்டது. அதை பார்த்த வெளிநாட்டினருக்கே அதிர்ச்சி.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு  அல்ஃபபெட் (கூகிள்) முன்னுக்கு வந்தது.

இந்த நிறுவனங்கள் யாவும் நிமிடத்திற்கு, 94 லட்சம் சம்பாதிக்கிறார்கள். இதில் பெரும்பாலும் ஆப்பிள் நிறுவனம்தான் அதிகம் சம்பாதிக்கின்றது.

படிங்க: வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

படிங்கதண்ணீல போன் விழுந்தால் இதை செய்யுங்க போதும் 

கீழே : நேரடி ஒளிபரப்பாக தற்போது இந்த நிறுவனங்கள் எவ்வளவு சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றன என்பதை காட்டும் படம்


Click above to view the full version [h/t penny stocks].

மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*