Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » என் புத்தகத்தில் உள்ள சில பகுதிகளை நீங்கள் இலவசமாக படிக்க
என் புத்தகத்தில் உள்ள சில பகுதிகளை நீங்கள் இலவசமாக படிக்க

என் புத்தகத்தில் உள்ள சில பகுதிகளை நீங்கள் இலவசமாக படிக்க

கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் முதல் புத்தகமான வோர்ட்ப்ரெஸ் மூலம் இணையத்தளம் வடிவமைக்கலாம் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். நண்பர்கள், வலைதள எழுத்தாளர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் பயன்பெறும் இந்த புத்தகத்தை கொண்டு எப்படி சுலபமாக அனைவரும் இணையதளம் வடிவமைக்கலாம் என்பதை கூறியுள்ளேன்.

தற்போது இந்த புத்தகத்தில் எனென்ன பகுதிகள் உள்ளன என்பதை கீழே உள்ள லிங்கில் கொடுத்துள்ளேன். தயவு செய்து பார்த்து விட்டு, புத்தகம் வாங்க விருப்பம் இருந்தால் இந்த தளத்தில் வலது புறம் இருக்கும், கீழே (ஸ்மார்ட் போனில் ) Buy my book என்பதை கிளிக் செய்து, உங்கள் முகவரி கொடுத்து வாங்கிகொள்ளலாம். இந்த புத்தகத்தின் விலை ரூ. 150/-

Free Book Download

புத்தகத்தை Google Drive-ல் வாசிக்க இங்கு கிளிக் செய்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*