Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » மொபைல் » ரூ.7000- த்தில் இன்டெக்ஸ் 4ஜி ஸ்மார்ட் போன் – Intex 4G cloud star
ரூ.7000- த்தில் இன்டெக்ஸ் 4ஜி ஸ்மார்ட் போன் – Intex 4G cloud star

ரூ.7000- த்தில் இன்டெக்ஸ் 4ஜி ஸ்மார்ட் போன் – Intex 4G cloud star

இன்டெக்ஸ் நிறுவனம் 4ஜி கிளவுடு ஸ்டார் (Intex 4G cloud star) என்னும் புதுரக 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் நாம் பொதுவாக எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் எல்லாமும் இருக்கின்றது.

சரி. இப்போது இந்த போனில் உள்ள அம்சங்களை பார்த்துவிடுவோம்.

டூயல் சிம் கார்ட் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகிறது.
இதில் உள்ள 13 எம்பி ப்ரைமரி  கேமரா, ஆட்டோபோகஸ் திறன் உடையது. இதனால் சிறப்பாக படங்களை எடுக்க முடியும். கூடவே  எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read:வாங்குனா இந்த போன வாங்கணும் – Lava iris X5 4G

இந்த போன் மீடியாடெக் குவாட்கோர் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

2ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ. 7,299 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலையில் பகிருங்கள்.

இது போன்ற செய்திகளை அன்றாடம் உங்கள் மின்னஞ்சலில் பெற எங்கள் தளத்திற்கு subscribe செய்யுங்கள்.

என்னை பற்றி தெரிந்துகொள்ள

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.