Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » ஏலியன்களுக்கு நாம் அனுப்பிவைத்த பரிசு – Golden record alien
ஏலியன்களுக்கு நாம் அனுப்பிவைத்த பரிசு – Golden record alien

ஏலியன்களுக்கு நாம் அனுப்பிவைத்த பரிசு – Golden record alien

இந்த பூமியில் ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா ? என்பதே பெரிய கேள்விக்குறியான விஷயம். அப்படி இருக்கும் போது  ஏலியன்களுக்கு நாம் என்ன பரிசுகள் அனுப்பி இருப்போம் என்று யோசிக்கிறிங்களா ? 

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தான் அனுப்பிவைத்திருக்கும், விண்கலம் ஒன்றில், கோல்டன் ரெக்கார்ட்ஸ் (Golden Records) என்ற பெயரில் உலகில் உள்ள சில பிரபலமான இசைகளை தொகுத்து பதிவு செய்து அனுப்பியுள்ளது. பிரபலமான இசை என்றவுடம் பாப் பாடகர்களின் பாட்டுகள் என்று நினைத்துவிடவேண்டாம்.

நாய் குரைக்கும் ஒலி, ரயில் வண்டியின் ஒலி, குழந்தை, பூனைகளின் ஒலி போன்ற பல சப்தங்களை ஒன்றாக இணைத்து ஒரு பதிவாக்கி அனுப்பியுள்ளனர்.

ஒருவேளை  ஏலியன்கள் வேற்று கிரகங்களில் இருந்து, அவர்கள் நம்  விண்கலங்களை பார்த்தால் இந்த ஒலிகள் யாவும் இசைக்கப்பட்டு, பூமியில் நாம் இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த முயற்சி என்கிறது நாசா.

எது எப்படியோ , ஆங்கில படங்களில் வருவது போல ஏலியன்கள் பூமிக்கு வந்து நம்மை தாக்காமல் இருந்தால் சரிதான்.

தற்போது, ஏலியன்களுக்கு நாம் அனுப்பிவைத்த இந்த ரெக்கார்ட்டை உங்களுக்கு கேட்கணும் போல இருக்க ? அப்போ இங்கே கிளிக் பண்ணுங்க 

சமூக வலையில் பின்தொடர

https://www.facebook.com/tamilcomputernews

https://www.facebook.com/tamilcomputernews

https://www.facebook.com/tamilcomputernews

https://www.facebook.com/tamilcomputernews

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.