Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » ஐன்ஸ்டினை விட புத்திசாலி யார் தெரியுமா ?
ஐன்ஸ்டினை விட புத்திசாலி யார் தெரியுமா ?

ஐன்ஸ்டினை விட புத்திசாலி யார் தெரியுமா ?

இந்த உலகில் வீரனுக்கு ஒரு வீரன் இருப்பது போல், ஒருவரை விட மற்ற ஒருவர் திறமைசாலியாகவும், புத்திசாலியாகவும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த நிகோல் பேர் என்ற 12 வயது நிரம்பிய சிறுமி, ஐன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்களை விட அதிகமான ஐ.கியூ வுடன் திகழ்கிறார்.

ஐ.கியூ டெஸ்ட் மூலமாக ஒரு நபரின் அறிவை சோதிக்கமுடியும். இந்த ஐ.கியூ டெஸ்டை பொறுத்தவரையில் புகழ்பெற்ற இந்த விஞ்ஞானிகள் அனைவரும் இதுவரை 160 மதிப்பெண்கள் வரையே பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த சிறுமி, 162 மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இந்த தளத்தை சமூக வலையில் தொடர

https://www.facebook.com/tamilexplorer

https://www.facebook.com/tamilcomputernews

என்னை பற்றி தெரிந்துகொள்ள

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.