சமுக வலை தளமான ட்விட்டர் வலை உலகில் மிகவும் பிரசித்தம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கை இந்நிறுவனத்தை இன்னும் ஒரு படிக்கு மேல் கொண்டு போய் பிரபலம் அடைய செய்துள்ளது .
கடந்த சில நாட்களாவே இணைய உலக ஜாம்பவான் நிறுவனங்கள் ஆபாசத்தை தடை செய்வதில் குறியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகிள் வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிமேல் தங்கள் பிளாக்கர் (வலைபூக்களில் )போன்ற தளங்களில் ஆபாசத்தை தடை செய்ய போவதாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து, தற்போது ட்விட்டரும் இந்த ஆபாச பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்திருக்கிறது. ஆக, இனிமேல் யாரும் ட்விட்டர் தளத்தில் ஆபாசமான படங்களை பதிவேற்றம் செய்ய முடியாது.
வெப் டிசைனிங் கற்று கொள்வது எப்படி
இந்த ஆபாச தடை இணைய உலகில் வரவேற்க தகுந்ததுதானே !
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017