Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » சாப்ட்வேர் » உங்கள் கணியில் உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் ?
உங்கள் கணியில் உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் ?

உங்கள் கணியில் உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் ?

சில வேளைகளில் உங்கள் கணியை உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ பயன்படுத்த நேரலாம் .அவ்வேளையில்,

நீங்கள் அவர்கள் உங்கள் கணியை வைத்து என்ன செய்திருப்பார் என்று யோசிக்க தோன்றும் ,உங்கள் கணினியை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என பார்பதற்கான வசதிகளில் விண்டோஸ் நமக்கு கொஞ்சம்தான் வழங்குகிறது .இந்த குறையை போக்க வந்து இருக்கிறது GECKO கணினி கண்காணிப்பு மென்பொருள் .

இதை உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் மட்டும் போதும் ,அடுத்தவர்கள் உங்கள் கணினியை வைத்து என்னென்ன செய்தார்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும் .இது உங்கள் கணினியில் பதிந்த பதிவுகள் , கடைசியாக சென்ற இடங்கள் ,இன்டர்நெட் பயன்பாடு ,கடைசியாக இயக்க பட்ட மென்பொருள் இவைகளின் விவரங்களை இஸ்நாப் ஷொர்ட்தோடு நமக்கு அளிக்கிறது .அதுமட்டும் இல்லாமல் நம் கணினியில் GECKO நிறுவ பட்டுள்ளதை யாராலும் கண்டுபிடிக்கவும் முடியாத படி இது வடிவமைக்கபட்டுள்ளது இதன் தனி சிறப்பு .

தரவிறக்க

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*